coimbatore வாலிபர் சங்க ரத்ததான முகாம்- 45 யூனிட் ரத்தம் அரசு மருத்துவமனைக்கு வழங்கல் நமது நிருபர் டிசம்பர் 8, 2024 அன்னூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய ரத்ததான முகாமில் இளைஞர்கள் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர்.